news-tamil-logo

3/22/2026, 11:46:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகநாதசுவாமி கோவிலில் இளையராஜா வழிபாடு... பிரசித்திபெற்ற இராகு ஸ்தலமான நாகநாதசுவாமி கோவில்
tv

Also Watch

tv

Read this

நாகநாதசுவாமி கோவிலில் இளையராஜா வழிபாடு... பிரசித்திபெற்ற இராகு ஸ்தலமான நாகநாதசுவாமி கோவில்

திருநாகேஸ்வரம், கும்பகோணம்

Posted on: Mar 16, 2025 03:09 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் இசைஞானி இளையராஜா வழிபாடு செய்தார்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் இளையராஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

திருநாகேஸ்வரம் பிறையணியம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் பிரசித்திபெற்ற இராகு ஸ்தலமாக விளங்கி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
7 hrs 22 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved