news-tamil-logo

3/22/2026, 3:24:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை இடம்பெற வேண்டும்.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை இடம்பெற வேண்டும்.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை

கலைவாணர் அரங்கம், சென்னை

Posted on: Dec 30, 2024 02:42 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

பாடப்புத்தகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் நல்லகண்ணுவை பற்றி தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பல்வேறு நோய்களில் இருந்து குணமடைந்த பக்தர்கள் நேர்த்திக்கடன்

0
2 mins agoshare
TVR Padaikatti temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved