news-tamil-logo

3/14/2026, 10:54:47 PM

news-tamil-logo
more
Home districtnews NLC மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கைது.. இளைஞர் கொலை வழக்கில் இருவரை கைது செய்தனர்
tv

Also Watch

tv

Read this

NLC மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கைது.. இளைஞர் கொலை வழக்கில் இருவரை கைது செய்தனர்

நெய்வேலி, கடலூர்

Posted on: Oct 10, 2024 10:47 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11a

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இளைஞர் கொலை வழக்கில் என்எல்சி மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி சுரங்க மண் மேட்டில் கடந்த ஜூன் மாதம், சிவசங்கரன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூறி அங்கு பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அவரது உடலை சாலைக்கு எடுத்து வந்தனர்.

சிவசங்கரன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் என்எல்சி மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்களான மனோஜ், அங்கிட் சிங் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 0 min agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved