news-tamil-logo

3/22/2026, 1:01:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடகு வைத்த நகைக்கு பதில் வேறொரு நகை வழங்கல்.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

அடகு வைத்த நகைக்கு பதில் வேறொரு நகை வழங்கல்.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர் வாக்குவாதம்

வாணியங்குடி, சிவகங்கை

Posted on: Feb 01, 2025 04:29 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

சிவகங்கை மாவட்டம் வாணியங்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடகு வைத்த நகையை மாற்றி வேறொரு நகையை வழங்கியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாங்குடி தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், அடகு வைத்த நகையை மீட்க வந்த போது, வங்கி நிர்வாகம் வேறொரு தங்க நகையை கொடுத்ததாக கூறி, அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
8 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved