news-tamil-logo

3/23/2026, 11:49:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீபாவளியை முன்னிட்டு 5,000 பேருக்கு புத்தாடைகள்.. அதிமுக மாவட்ட சேர்மன் சார்பில் வழங்கப்பட்டது
tv

Also Watch

tv

Read this

தீபாவளியை முன்னிட்டு 5,000 பேருக்கு புத்தாடைகள்.. அதிமுக மாவட்ட சேர்மன் சார்பில் வழங்கப்பட்டது

எஸ்.புதூர், சிவகங்கை

Posted on: Oct 29, 2024 04:32 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூரில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் புத்தாடைகளை பெற்று கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

1
9 mins agoshare
kuspoo in pondybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved