news-tamil-logo

3/19/2026, 10:04:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மார்கழி மாத வெள்ளிக்கிழமையையொட்டி தேர்த் திருவிழா.. காமாட்சி அம்மன் தங்கத் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பு
tv

Also Watch

tv

Read this

மார்கழி மாத வெள்ளிக்கிழமையையொட்டி தேர்த் திருவிழா.. காமாட்சி அம்மன் தங்கத் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பு

காஞ்சிபுரம்

Posted on: Dec 21, 2024 06:50 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மார்கழி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், தங்கத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்ட காஞ்சி காமாட்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி- சரஸ்வதி தேவியர்களுடன் தங்க திருத்தேரில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வர, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
27 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved