news-tamil-logo

3/19/2026, 1:04:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஒரு சிரஞ்ச்.. செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
tv

Also Watch

tv

Read this

அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஒரு சிரஞ்ச்.. செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

மயிலாடுதுறை

Posted on: Oct 02, 2024 06:56 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு சிரஞ்ச் மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் செவிலியர்கள் ஊசி போட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வீடியோ எடுத்து செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved