news-tamil-logo

3/21/2026, 9:58:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் திடீரென நகர பேருந்து நின்றதால் பயணிகள் அவதி.. பேருந்தை பயணிகள், காவலர்கள் தள்ளி செல்லும் வீடியோ
tv

Also Watch

tv

Read this

சாலையில் திடீரென நகர பேருந்து நின்றதால் பயணிகள் அவதி.. பேருந்தை பயணிகள், காவலர்கள் தள்ளி செல்லும் வீடியோ

பேருந்து நின்றதால் பயணிகள் அவதி

Posted on: Feb 19, 2025 09:56 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையில் திடீரென நின்று போன நகர பேருந்தை பயணிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தள்ளி கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகிறது.

பழைய பேருந்துகள் என்பதால் இது போல் அடிக்கடி பழுது ஏற்படுவதால் குறித்து நேரத்திற்கு செல்லமுடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved