news-tamil-logo

3/18/2026, 4:08:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் மக்கள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் மக்கள் வாக்குவாதம்

சாமளாபுரம், திருப்பூர்

Posted on: Mar 26, 2025 09:15 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாமளாபுரம், திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் சிலர் முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாலாமணி என்பவரை ஆட்சியரும், அமைச்சர் சாமிநாதனும் பணி செய்ய பரிந்துரைத்த நிலையில், அவரை பஞ்சாயத்து தலைவர் விநாயகம் பழனிசாமி தடுத்ததாக குற்றம் சாட்டி அலுவலத்தை முற்றுகையிட்டனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
1 min agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved