news-tamil-logo

3/22/2026, 12:38:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒருவருடமாக சீரான குடிநீர் வரவில்லை என மக்கள் புகார்.. போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

ஒருவருடமாக சீரான குடிநீர் வரவில்லை என மக்கள் புகார்.. போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை

கல்லூர்

Posted on: Oct 29, 2024 02:10 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேம்பாலம் கட்டும் பணியின் போது மகாலிங்கபுரம், சூச்சனி கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவருடமாக சீரான குடிதண்ணீர் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காசு கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வரும் மக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
11 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved