news-tamil-logo

3/21/2026, 9:14:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் பணியிட மாற்றம்... துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை
tv

Also Watch

tv

Read this

பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் பணியிட மாற்றம்... துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை

சேலம்

Posted on: Apr 22, 2025 05:07 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பதிவாளர் மற்றும் 4 துணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில்,

இணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பதிவாளர்கள் நெல்சன் ,கவிதா, கந்தசாமி, குழந்தைவேல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தன் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த பணியிட மாற்றத்தை துணை வேந்தர் செய்திருப்பதாக பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved