news-tamil-logo

3/22/2026, 9:02:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் தள்ளுமுள்ளு.. கம்பி மீது ஏறி கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் தள்ளுமுள்ளு.. கம்பி மீது ஏறி கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர் - திருத்தணி

Posted on: Feb 12, 2025 06:34 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுவற்றின் மீது உள்ள கம்பி மீது ஏறி பக்தர்களுக்கு கோயிலுக்குள் சென்ற நிலையில், கோயில் நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
2 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved