ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி,பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்தடைந்தார்,ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் பிரதமர் மோடி,புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார்,பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.