news-tamil-logo

3/22/2026, 3:34:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை... 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை... 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்

திருத்தணி, திருவள்ளூர்

Posted on: Mar 28, 2025 07:32 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்த நிலையில், தனிபடை அமைத்த போலீசார் பெண் உட்பட ஆறு பேரை கைது செய்து 26 சவரன் தங்க நகையை கைப்பற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓசியில் பரோட்டா கேட்டு கொடுக்காத ஆத்திரம்

1
4 mins agoshare
DMP Parotta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved