Also Watch
Read this
Posted on: Jan 11, 2025 04:22 AM
By: Srini Vasan

சென்னை அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கொண்டாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்த நிலையில், ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டி.வி. உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved