news-tamil-logo

3/18/2026, 4:08:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிடுகிடுவென அதிகரித்து வரும் தேங்காய்களின் விலை.. விலை உயர்வு 4 மாதங்கள் வரை நீடிக்கும் - விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

கிடுகிடுவென அதிகரித்து வரும் தேங்காய்களின் விலை.. விலை உயர்வு 4 மாதங்கள் வரை நீடிக்கும் - விவசாயிகள்

தஞ்சாவூர்

Posted on: Jan 26, 2025 01:59 PM

91

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

தேங்காய் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு 4 மாதங்கள் வரை நீடிக்கும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சில்லறை விற்பனையில் 3 தேங்காய்கள் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது மாறி, ஒரு தேங்காயே 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
1 min agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved