news-tamil-logo

3/19/2026, 1:13:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுவர், சிறுமிகளுக்கு பூசாரி பாலியல் தொந்தரவு.. கோவில் பூசாரி போக்சோவில் கைது
tv

Also Watch

tv

Read this

சிறுவர், சிறுமிகளுக்கு பூசாரி பாலியல் தொந்தரவு.. கோவில் பூசாரி போக்சோவில் கைது

சிவகங்கை

Posted on: Nov 22, 2024 05:05 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சிவகங்கையில், கோவிலை சுத்தம் செய்ய அழைத்து சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் பூசாரி பெரியசாமி, அப்பகுதியில் உள்ள சிறார்களை கொண்டு கோவிலை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

அப்போது 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அந்த சிறுமி தாம் பயிலும் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved