news-tamil-logo

3/19/2026, 11:18:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை.. நிலுவை தொகையை கேட்டு 2-வது நாளாக சாலைமறியல்
tv

Also Watch

tv

Read this

தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை.. நிலுவை தொகையை கேட்டு 2-வது நாளாக சாலைமறியல்

சீர்காழி, மயிலாடுதுறை

Posted on: Mar 22, 2025 08:44 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், சம்பள நிலுவையை கேட்டு இரண்டாவது நாளாக சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பேச்சு வார்த்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved