news-tamil-logo

3/22/2026, 12:20:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதி விபத்து.. விபத்தில் 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதி விபத்து.. விபத்தில் 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்

9 மாணவர்கள் படுகாயம்

Posted on: Mar 26, 2025 11:17 AM

71

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bus accident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை தனியார் பள்ளி பேருந்து ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளி நோக்கி 30 மாணவர்களுடன் சென்றது.

கெரிகேபள்ளி கேட் என்ற இடத்தில் சென்றபோது, மற்றொரு பள்ளி பேருந்து தீரன் சின்னமலை பள்ளி பேருந்தின் மீது மோதுவது போல் வந்ததால் அதன் ஓட்டுநர் பேருந்தை இடது புறமாக திருப்பியதாக கூறப்படுகிறது.

இதில் பேருந்து அருகே இருந்த புளியமரத்தில் பலமாக மோதியது. இதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
21 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved