news-tamil-logo

3/17/2026, 8:20:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews BHEL நிறுவன இடத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்க தடை.. BHEL நிறுவன துணை பொதுமேலாளர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

BHEL நிறுவன இடத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்க தடை.. BHEL நிறுவன துணை பொதுமேலாளர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Posted on: Oct 12, 2024 06:12 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
64

திருவெறும்பூர் - வெங்கூர்- கல்லணை சாலையை ஒட்டிய BHEL நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்க கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனு குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 49 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved