news-tamil-logo

3/23/2026, 7:53:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பால் நிறுவனத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டம்... தூசி மற்றும் துர்நாற்றத்தால் கிராம மக்கள் பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

தனியார் பால் நிறுவனத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டம்... தூசி மற்றும் துர்நாற்றத்தால் கிராம மக்கள் பாதிப்பு

காதக்கிணறு, ஈரோடு

Posted on: Apr 24, 2025 02:03 PM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

ஈரோடு மாவட்டம் காதக்கிணறு பகுதியில் செயல்படும் தனியார் பால் நிறுவனத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த பால் நிறுவனத்திலிருந்து வெளியேறும் தூசி மற்றும் துர்நாற்றத்தால் காதக்கிணறு, செம்மண்குழிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
6 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved