news-tamil-logo

3/23/2026, 5:45:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 7 ஆண்டுகளாக பயனற்று இருக்கும் பொதுக்கழிப்பிடம்.. கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

7 ஆண்டுகளாக பயனற்று இருக்கும் பொதுக்கழிப்பிடம்.. கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பயனற்று கழிப்பிடம்

Posted on: Sep 17, 2024 04:11 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனி மாவட்டம் ஒத்த வீடு பகுதியில் ஏழு ஆண்டுகளாக பூட்டப்பட்டு பொதுக் கழிப்பிடம் பயனற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது.

பொதுக்கழிப்பிடம் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வரும் மக்கள், விரைவில் கழிப்பறையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6ஆவது நாளாக திமுக நேர்காணல்

4
21 mins agoshare
dmk cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved