news-tamil-logo

3/22/2026, 11:19:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted on: May 08, 2025 03:47 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேசமயம், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
5 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved