news-tamil-logo

3/19/2026, 10:22:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.9,025க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.72,200க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.9,025க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.72,200க்கு விற்பனை

தங்கம் விலை உயர்ந்தது

Posted on: May 06, 2025 09:33 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 72 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 250 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவிற்கு 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 111 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved