news-tamil-logo

3/22/2026, 11:47:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாரநாதப்பெருமாள் புஷ்பபல்லக்கில் வீதி உலா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
tv

Also Watch

tv

Read this

சாரநாதப்பெருமாள் புஷ்பபல்லக்கில் வீதி உலா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

சாரநாதப்பெருமாள் வீதி உலா

Posted on: Feb 19, 2025 07:31 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

தஞ்சை மாவட்டம் திருச்சேறையில் உள்ள சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச பெருவிழாவின் நிறைவையொட்டி, புஷ்பபல்லக்கு வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல்வேறு ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் சாரநாத பெரும்மாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
18 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved