news-tamil-logo

3/21/2026, 5:56:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் மோதல்.. பேருந்து நிலையத்தில் மோதி கொண்ட வீடியோ காட்சி
tv

Also Watch

tv

Read this

காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் மோதல்.. பேருந்து நிலையத்தில் மோதி கொண்ட வீடியோ காட்சி

தேனி - பெரியகுளம்

Posted on: Jan 26, 2025 09:46 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் காதல் விவகாரம் காரணமாக பள்ளி மாணவர்கள் மாறி, மாறி அடித்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகின.

மேலும், ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் எச்சரித்ததும் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 15 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved