ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் அருகே சீமான் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈரோடு சென்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்பு,தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசம்,ஓட்டு கேட்டு வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.