news-tamil-logo

3/19/2026, 10:09:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல்
tv

Also Watch

tv

Read this

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல்

குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல்

Posted on: Feb 25, 2025 09:24 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான இடத்தில் 490 டாரஸ் லாரிகளுடன் சட்ட விரோதமாக குவாரி கற்கள் பதுக்கி வைத்திருந்ததாக கூறி, அந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

59
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved