news-tamil-logo

3/19/2026, 11:18:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தந்தையை கட்டையால் தாக்கி கொன்றதாக மகன் கைது... போதையில் இருந்த தந்தையை தட்டிக் கேட்ட போது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

தந்தையை கட்டையால் தாக்கி கொன்றதாக மகன் கைது... போதையில் இருந்த தந்தையை தட்டிக் கேட்ட போது விபரீதம்

திருவானைக்காவல், திருச்சி

Posted on: Apr 18, 2025 07:02 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

திருச்சியில் தந்தையை கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சோமசுந்தரம் என்பவர் மது போதையில் வீட்டில் இருந்தவர்களுடன் தகராறு செய்தார்.

அதை, மகன் மோகன்ராஜ் தட்டி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த மோகன் ராஜ், மரக்கட்டையால் தலையில் தாக்கியதில் சோமசுந்தரம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved