news-tamil-logo

3/19/2026, 8:59:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்த குருவி.. மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
tv

Also Watch

tv

Read this

அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்த குருவி.. மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

திருச்செங்கோடு, நாமக்கல்

Posted on: Dec 14, 2024 08:29 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கிய குருவியை எடுக்க முயன்ற 12 வயது சிறுவன்,

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

திருச்செங்கோட்டை சேர்ந்த ரத்தினவேலு என்பவரின் மகன் மோனிஷ், எட்டிமடை பகுதியில் நண்பர்களுடன் குருவி பிடிக்க சென்றபோது,

உண்டி வில்லில் அடிபட்டு டிரான்ஸ்பார்மரில் தொங்கிய குருவியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
4 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved