news-tamil-logo

3/18/2026, 7:03:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலியிடம் பேசவில்லை என்பதால் மனஉளைச்சல்.. கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை
tv

Also Watch

tv

Read this

காதலியிடம் பேசவில்லை என்பதால் மனஉளைச்சல்.. கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

Posted on: Mar 02, 2025 11:19 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர், தனது காதலியிடம் பேசமுடியவில்லை என கூறி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் காதல், பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததால், காதலனுடன் பேசவிடாமல் பெற்றோர் தடுத்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 16 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved