வேங்கைவயல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி உடல்நல குறைவால் மரணம்,எந்த கெடுபிடிகளும் இல்லாமல் இறுதி ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க கோரிக்கை,இறந்து போன பாட்டியின் உறவினர்கள் வெளியூர்களில் உள்ளதால் அவர்களை அனுமதிக்கவில்லை என புகார்,உறவினர்களை ஊருக்குள் அனுமதிக்குமாறு போலீசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை.https://www.youtube.com/embed/_--Oj_hec5U