Also Watch
Read this
Posted on: Feb 03, 2025 05:13 AM
By: Srini Vasan

கும்பகோணம் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ தலங்களில் தைப்பூச பெருவிழா நடைபெறும் ஒரே கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved