news-tamil-logo

3/19/2026, 10:00:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்.. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மதுக்கடை இருப்பதாக புகார்.. மதுபானக் கடையை அகற்றக் கோரி பாமக போராட்டம்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்.. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மதுக்கடை இருப்பதாக புகார்.. மதுபானக் கடையை அகற்றக் கோரி பாமக போராட்டம்

கும்பகோணம், தஞ்சாவூர்

Posted on: Mar 26, 2025 09:28 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
04

கும்பகோணத்தில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பாமக சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.

அசூர் புறவழிச்சாலையில் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பல முறை புகார் அளித்தும்,

அரசு அப்புறப்படுத்த முன்வராததால் தஞ்சை பாமக சார்பில் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
23 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved