news-tamil-logo

3/19/2026, 10:04:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்.. தலைமறைவாக இருந்த ஆசிரியர் கன்னியாகுமரியில் கைது.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்.. தலைமறைவாக இருந்த ஆசிரியர் கன்னியாகுமரியில் கைது.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்

தென்காசி - திருவேங்கடம்

Posted on: Feb 22, 2025 02:42 AM

57

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக இருக்கும் டேவிட் மைக்கேல் என்பவர் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கன்னியாகுமரியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் டேவிட் மைக்கேலை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
26 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved