news-tamil-logo

3/18/2026, 2:30:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு விழா... வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு விழா... வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

குன்னூர், நீலகிரி

Posted on: Apr 19, 2025 06:04 AM

56

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அபிஷேக, அலங்கார பொருட்கள், பால்குடம் ஆகியவை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம்,

ஆராதனைகள் நடைபெற்ற பின்னர், மேள தாளங்கள் முழங்க முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

2
19 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved