news-tamil-logo

3/21/2026, 8:15:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலைஞர் நினைவிடத்தில் கோவில் கோபுரம் அலங்கார சர்ச்சை... அலங்காரம் செய்ததில் எந்த தவறுமில்லை-அமைச்சர் சேகர்பாபு
tv

Also Watch

tv

Read this

கலைஞர் நினைவிடத்தில் கோவில் கோபுரம் அலங்கார சர்ச்சை... அலங்காரம் செய்ததில் எந்த தவறுமில்லை-அமைச்சர் சேகர்பாபு

அம்பத்தூர், சென்னை

Posted on: Apr 18, 2025 04:14 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

கலைஞர் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அலங்காரம் செய்ததில் எந்த தவறும் இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் அதை விமர்சிப்பது தான், ஒரு சிலரது கடமையாகவும், தினக்கூலியாக இருப்பதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 34 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved