news-tamil-logo

3/21/2026, 10:57:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தை கார்த்திகை பூஜை.. வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்த முருகப்பெருமான்
tv

Also Watch

tv

Read this

சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தை கார்த்திகை பூஜை.. வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்த முருகப்பெருமான்

மயிலம், விழுப்புரம்

Posted on: Feb 07, 2025 02:56 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தை கார்த்திகையை முன்னிட்டு சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி வலம் வந்த போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 16 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved