news-tamil-logo

3/19/2026, 11:22:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்க பணி.. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும்
tv

Also Watch

tv

Read this

சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்க பணி.. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும்

நாடாளுமன்றம்

Posted on: Mar 25, 2025 08:54 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று,

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹூல் (( Murlidhar Mohol ))தெரிவித்தார்.

விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் நிலை குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் அவர் பதிலளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved