திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் ஏசி மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து,ஏசி-க்களுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் பரபரப்பான சூழல்,2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி,கடைக்குள் இருந்த ஏ.சி. சிலிண்டர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி.https://www.youtube.com/embed/46OFW3VF3-Q