news-tamil-logo

3/22/2026, 10:53:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்து சேதம்.. காரை எடுக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்தது
tv

Also Watch

tv

Read this

ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்து சேதம்.. காரை எடுக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்தது

காங்கேயம் - திருப்பூர்

Posted on: Jan 30, 2025 08:49 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

திருப்பூர் அருகே ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை எடுக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம் சிவசக்தி விநாயகர் தெருவில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான ஷெட்டில் கருப்புசாமி என்பவர் காரை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த சூழலில், கோவிலுக்கு செல்வதற்காக அவரது மனைவி உமா மகேஸ்வரி காரை எடுக்க முயன்றபோது தீப்பற்றி எரிந்தது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
6 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved