news-tamil-logo

3/18/2026, 11:53:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலை கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா... மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய திரளான பெண்கள்
tv

Also Watch

tv

Read this

மலை கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா... மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய திரளான பெண்கள்

அருநூத்துமலை - சேலம்

Posted on: Mar 21, 2025 05:07 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருநூத்துமலை கிராமத்தில் உள்ள வெள்ளை பிள்ளையார் மற்றும் பெருமாள் கோவில் திருவிழாவில்,

கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்களை காளைகள் தாண்டிச் சென்ற நிலையில்,

500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
34 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved