news-tamil-logo

3/23/2026, 8:57:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பில்லாஸ் பப்பம் என்ற பண்டிகை கொண்டாட்டம்.. பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்
tv

Also Watch

tv

Read this

பில்லாஸ் பப்பம் என்ற பண்டிகை கொண்டாட்டம்.. பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்

நீலகிரி - கோத்தகிரி

Posted on: Feb 06, 2025 09:54 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிராம ஒற்றுமையை உணர்த்தும் பில்லாஸ் பப்பம் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது.

பழங்குடியின மக்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று படைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டனர்.

பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கில்லி விளையாடி மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

8
13 mins agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved