news-tamil-logo

3/15/2026, 11:02:38 AM

news-tamil-logo
more
Home districtnews மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்.. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வெறிச்செயல்
tv

Also Watch

tv

Read this

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்.. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வெறிச்செயல்

பெரிய கோட்டை, சிவகங்கை

Posted on: Mar 26, 2025 09:07 AM

54

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெரிய கோட்டை, சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை பகுதியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருந்த செல்லையா, சம்பவத்தன்று உறங்கிக்கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
8 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved