news-tamil-logo

3/14/2026, 11:22:22 PM

news-tamil-logo
more
Home districtnews ஆட்டுக்குட்டிகளை வேட்டியாடி வந்த சிறுத்தை சிக்கியது... சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

ஆட்டுக்குட்டிகளை வேட்டியாடி வந்த சிறுத்தை சிக்கியது... சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

தொண்டாமுத்தூர் - கோவை

Posted on: Mar 11, 2025 02:31 AM

88

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

கோவை அருகே பண்ணை தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை வேட்டியாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மருதமலை அருகே ஓனம்பாளையம் பண்ணை தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தானியங்கி கேமராவும் பொருத்தி இருந்தனர்.

ஆனால், கூண்டில் சிக்காத சிறுத்தை, தொண்டாமுத்தூர் அருகே பூச்சியூர் பூபதி ராஜா நகரில் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்குள் பதுங்கி இருப்பது தெரியவந்து வனத்துறையினர் சென்று சுற்றிலும் வலையை கட்டி வைத்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுத்தை தாவிக் குதித்து வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் இருவரை தாக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 28 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved