news-tamil-logo

3/21/2026, 10:10:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுவர் நூலகத்தை சிறுவர்களை வைத்தே திறந்த அமைச்சர்.. ரூ.38 கோடியில் அமையவுள்ள புதிய தார்ச்சாலைக்கும் அடிக்கல்
tv

Also Watch

tv

Read this

சிறுவர் நூலகத்தை சிறுவர்களை வைத்தே திறந்த அமைச்சர்.. ரூ.38 கோடியில் அமையவுள்ள புதிய தார்ச்சாலைக்கும் அடிக்கல்

ராஜபாளையம் - விருதுநகர்

Posted on: Feb 09, 2025 10:09 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நூலகத்தை, சிறுவர்களை வைத்தே திறக்கச் செய்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகிழ்ந்தார்.

மேலும், நெல்லை சாலையையும் தென்காசி சாலையையும் இணைக்கும் வகையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே 38 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள புதிய தார்ச்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved