Also Watch
Read this
Posted on: Apr 21, 2025 06:27 AM
By: Srini Vasan
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மே 12ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை,
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள்,
மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved