news-tamil-logo

3/22/2026, 12:19:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் குளிர் காய நினைக்கிறார் தமிழிசை " தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வரும் - அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

"மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் குளிர் காய நினைக்கிறார் தமிழிசை " தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வரும் - அமைச்சர்

குளிர் ஜுரம் தான் வரும்

Posted on: May 06, 2025 12:55 PM

63

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

இனத்தால்,மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக தாக்கி பேசினார்.

சென்னை புளியந்தோப்பு மன்னார்சாமி தெருவில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றவில்லை என்றால் முதல்வர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு, தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குபவர் முதலமைச்சர் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved