news-tamil-logo

3/22/2026, 12:25:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்துகளின் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார்... டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்ட ஏர்ஹாரன்கள்
tv

Also Watch

tv

Read this

பேருந்துகளின் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார்... டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்ட ஏர்ஹாரன்கள்

தஞ்சை

Posted on: Apr 21, 2025 04:25 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

தஞ்சையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு, அந்தந்த பேருந்தின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன.

ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்ததை அடுத்து, புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

முதல் முறை என்பதால் எச்சரித்து விடுவதாகவும் திங்கள்கிழமையில் இருந்து ஏர் ஹார்ன் இருக்கும் பேருந்துகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
26 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved