news-tamil-logo

3/18/2026, 4:20:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் அடியில் படர்ந்து வளர்ந்த மரத்தின் வேர்.. வேரின் அழுத்தம் தாங்காமல் இடிந்து விழுந்த வீடு.
tv

Also Watch

tv

Read this

வீட்டின் அடியில் படர்ந்து வளர்ந்த மரத்தின் வேர்.. வேரின் அழுத்தம் தாங்காமல் இடிந்து விழுந்த வீடு.

ராஜபாளையம், விருதுநகர்

Posted on: Feb 17, 2025 09:53 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 100 வருட பழமையான அரச மரத்தின் வேர் வீட்டிற்குள் சென்றதில் வீடு இடிந்து விழுந்து சேதமானது.

ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சிவஞானம் என்பவரது வீட்டிற்கு அடியில் அம்மரத்தின் வேர் படர்ந்து வளர்ந்திருந்த நிலையில்,

வேரின் அழுத்தம் தாங்காமல் வீடு இடிந்து விழுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு

0
1 min agoshare
IPL News








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved